அன்பின் அர்த்தங்கள்


இவ்வலைத்தளம் அன்பின் அர்த்தங்களைத் தேடும் சிறு முயற்சி. கண்ணெதிரே வரும் பிறரின் உலகம், சுயம் கட்டமைத்த உலகை சில வேளைகளில் முழுமையாய் தகர்த்து புதிதாய்க் கட்டியெழுப்புகிறது, வேறு சில வேளைகளில் செதுக்குகிறது. அதுவே வாழ்வாய் மனதிற்கு படுகிறது. அன்றாடம் அன்பின் கட்டளைக்கு அடிபணிதல், அதுவே வாழ்வோ?

கருத்துரையிடுக

0 கருத்துகள்